கீதா கஃபே - Geetha Cafe

Geetha Cafe - கீதா கஃபே

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கீதா ரவிச்சந்திரன்
பதிப்பகம்: கீதா ரவிச்சந்திரன்
ISBN : 9789811118227
Pages : 132
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலக்கிய வேல் மாத இதழ் நவம்பர் 2016 வெட்டிக்காடு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  திருமதி.கீதா ரவிச்சந்திரன் ஆங்கில இலக்கியத்தில் முது கலைப் பட்டம் பெற்றவர். வெளி நாடுகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர். திறமையான இல்லத்தரசி. குழந்தைகளைப் பேணி வளர்ப்பவர்.

  பசி ஒரு மனிதனை, அதுவும் வேலை தேடி வெளி நாடு வந்துள்ள ஒருவனை, பிசாசுக்குப் படைக்கப்ப்ட்ட ரொட்டித்துண்டுகளைக்கூட திருட வைக்கிறது என்பதை, தன் மகன் ரொட்டி விளிம்புகளை ஒதுக்குவதுடன் ஒப்பிட்டு, சொந்த நாட்டுக்குச்செல்லும்போது கசங்காத துணிகளை அணிந்து செல்லும் ஒருவன் வெளி நாட்டில் கசங்கிய துணியாய் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருப்பதை 'பசி பலவிதம்' என்று நெகிழ்வோடு விவரிக்கிறார்.

  தொலைக்காட்சியினரால் குழந்தைகளுக்கு நடத்தப்படும் போட்டியினை விமர்சித்தும், குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது ஏற்படும் சிரமங்கள், பரிசு கொடுப்பதில், பெறுவதில் உள்ள பாகுபாடுகள், பரிசு பெறுவோர் பரிசுகளின் மீது செய்திடும் மதிப்பீடுகள் பற்றி மனம் திறந்து விமர்சித்தும் ,ஊழலுக்கு எதிர்ப்பு, தனி மனிதனிடமிருந்து தொடங்க வேண்டும் எனப் பகன்றும், தனது சமூக அக்கறையினை,
  'ஜுனியர் ஜோடி நம்பர் 1', 'எங்கே போகிறோம்?', 'ஊழல் ' என்ற தலைப்புகளில் வெளிப்படுத்துகிறார்.

  காரில் இரவில் செல்லும்போது முழு நிலாவைப்பார்த்து இவர் அடைந்த பரவசம், அதன் தொடர்ச்சியாக மனது பின்னோக்கி சென்று அசைபோட்ட இன்ப நினைவுகள், நிலவின் முழு அழகை ரசித்த இடங்கள் என்று தன் இனிய அனுபவங்களை 'பேரழகியுடன் பயணம்' என்ற தலைப்பில் அற்புதமாகப் பகிர்ந்துள்ளார்.
 • This book Geetha Cafe is written by and published by .
  இந்த நூல் கீதா கஃபே, கீதா ரவிச்சந்திரன் அவர்களால் எழுதி கீதா ரவிச்சந்திரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Geetha Cafe, கீதா கஃபே, கீதா ரவிச்சந்திரன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,கீதா ரவிச்சந்திரன் கதைகள்,கீதா ரவிச்சந்திரன், , buy books, buy books online, buy Geetha Cafe tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


அதியரை நங்கை

குடும்ப விளக்கு

விரிந்தோர் சாம்ராஜ்யத்தில் - Virinthoar Saamrajyathil

ஊஞ்சல் உறவுகள் - Voonjal Vuravugal

மஞ்சள் மல்லிகை

காட்டு மனிதனின் கருணை - Kaattu Manidhanin Karunai

சிறுவர்களுக்கான ஆத்திசூடிக் கதைகள் - Siruvargalukkaana Aaththisoodi Kadhaigal

ஜமீன்தார் மகன்

களவுக்குக் கை கொடுப்போம்

The Odyssey

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk