book

நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம்

Neerilivukku Iyarkai Maruthuvam

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :5
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தமிழக அன்பர்களுக்கு நூலாசிரியர் திரு. இரத்தின சக்திவேல் நீரழிவு நோயை நிரந்தரமாக விரட்டவும், வரும் முன் காத்திடும் முறையிலும் சில அருமையான வழிகளையும் இலகு முறையில், இயற்கை வழியில் உரித்தான பாணியில் 18வது நூலாக வழங்கியுள்ளார்.

இந்நூல் அன்பர்கள் அருமையான நலம் பெற்று நானிலம் போற்ற வாழ வாழ்த்துவதுடன் இந்நூலை எமது பதிப்பகம் மூலம் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

பதிப்பகத்தார்
சென்னை