book

நல்ல குழந்தைகளே நமது லட்சியம்

Nalla Kulanthaihale Namathu Latchiyam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1975 - ல் பிறந்த சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி அவர்கள் சென்னையில் 'கிட்டி வெல் சில்ரன்ஸ் அகாடமி' என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் ஏழைக்குழந்தைகளுக்கு குறிப்பாக, வழி தவறிய சிறுவர்களுக்கு நமது கலாச்சாரம், ஆன்மிகம், யோகாசனம்,தியானம் ஆகியவற்றைப்போதிக்கிறார்.

கர்நாடக இசை, வாய்ப்பாட்டு, பரதநாட்டியம்,கீ போர்டு, வீணை, தம்புரா என பல கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.  இவர் சில தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றியுள்ளதோடு பல இசை விழாக்களில் நடுவராக பங்கேற்றுச் சிறப்பித்துள்ளார்.

இந்நூலில் நமது குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவது எப்படி? என்பதை மனோ தத்துவ ரீதியில் அலசி ஆராய்ந்து நல்ல பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

- காளீஸ்வரி பதிப்பகம்