மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please (part 1)

Manase Relax Please (part 1) - மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி சுகபோதானந்தா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780609
Pages : 192
பதிப்பு : 41
Published Year : 2016
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
அவதார புருஷன் வருச நாட்டு ஜமீன் கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!' சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத், இப்போது சுகபோதானந்தா.

  இருபது ஆண்டுகால சந்நியாச வாழ்க்கை, சுவாமி சின்மயானந்தா, தயானந்த சரஸ்வதி என்று ஆரம்பித்து பலரிடம் சீடராக இருந்தார். ஆரம்ப காலத்தில் ஞானப் பசியோடு இமயமலைச் சாரலில் வருடக்கணக்கில் திரிந்தது உண்டு. எம்.ஏ. (தத்துவ இயல்) முடித்துவிட்டுத் துறவறம் பூண்டபோது இருபத்தைந்து வயது. இப்போது நாற்பது! ஓய்வு கிடைக்கும்போது அரை நிஜாருட‌ன் பாட்மிட்ட‌ன் விளையாடுகிறார். மாருதி எஸ்டீம் காரை தானே ஓட்டுகிறார். அமெரிக்கா, க‌ன‌டா, ஆஸ்திரேலியா, ஜெர்ம‌னி என்று விமான‌த்தில் நாடு நாடாக‌ப் ப‌ற‌ந்து இவ‌ர் கொடுக்கும் லெக்ச‌ர் எல்லாமே ம‌ன‌ அமைதி ப‌ற்றிய‌வைதான்.

  'பிர‌ச்னைக‌ளை உத‌றி க‌ண‌வ‌ன் _ ம‌னைவி அமைதியான‌ இல்ல‌ற‌ம் ந‌ட‌த்துவ‌து எப்ப‌டி?' என்று ஒரு வொர்க்_ஷாப் ந‌ட‌த்த‌த் திட்ட‌மிட்டார் சுக‌போதானந்தா. பெங்க‌ளூரில் ந‌ட‌ப்ப‌தாக‌ இருந்த‌ வொர்க்_ஷாப்புக்குப் ப‌ய‌ங்க‌ர‌ எதிர்ப்பு! 'துற‌வ‌ற‌ம் பூண்ட‌ ஒரு ம‌னித‌ர் இல்ல‌ற‌ம் ப‌ற்றி லெக்ச‌ர் கொடுப்ப‌தா?' என்று ஒரு கோஷ்டி மிர‌ட்ட‌ல் விடுக்க‌... அவ‌ர்க‌ளைச் ச‌ந்தித்தார் சுவாமிஜி.

  'காம‌சூத்ரா' எழுதிய‌ வாத்ஸ்யாய‌ன‌ர்கூட‌ ஒரு துற‌விதான். நான் வாத்ஸ்யாய‌ன‌ர் அல்ல‌. இருந்தாலும் 'வாழ்க்கை முடிந்த‌ பிற‌கு என்ன‌?" என்ப‌தைவிட‌, ம‌னித‌ வாழ்க்கைக்கு உள்ளே இருக்கும் சூட்சும‌ங்க‌ளைப் போதிப்ப‌துதான் ஒரு ந‌ல்ல‌ துற‌வியின் க‌ட‌மை!" என்றார். அப்ப‌டியும் எதிர்ப்பாள‌ர்க‌ள் ச‌மாதான‌ம் ஆகாததால், ப‌ல‌த்த‌ போலீஸ் பாதுகாப்புக்கு ந‌டுவே திட்ட‌மிட்ட‌ப‌டி வொர்க்_ஷாப்பை ந‌ட‌த்தி முடித்தார் இவ‌ர்.

  'கோப‌த்தைக் க‌ட்டுப்ப‌டுத்துவ‌து எப்ப‌டி?' 'ம‌ன‌ச்சோர்விலிருந்து விடுப‌டுவ‌து எப்ப‌டி?'

  இப்ப‌டி ச‌ராச‌ரி ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌தில் தோன்றும் 'எப்ப‌டி'க‌ளுக்கெல்லாம் ப‌தில் சொல்வ‌துதான் சுவாமி சுக‌போதான‌ந்தா அளிக்கும் 'லெக்ச‌ர்'க‌ளின் நோக்க‌ம்! அவ‌ருடைய‌ எண்ண‌ங்க‌ளின் ஒரு தொகுப்புதான் 'ம‌ன‌சே ரிலாக்ஸ் ப்ளீஸ்'. இதை புத்த‌க‌மாக‌ வெளியிடுவ‌தில் ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்ச்சி அடைகிறேன்.

 • This book Manase Relax Please (part 1) is written by and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1), சுவாமி சுகபோதானந்தா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manase Relax Please (part 1), மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1), சுவாமி சுகபோதானந்தா, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சுவாமி சுகபோதானந்தா சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Manase Relax Please (part 1) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மனம் மலரட்டும் - Manam Malaratum

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

இதயமே வெல்லும் - Ithayame Vellum

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

மகாராணியின் அலுவலக வழி

வெற்றி தரும் சிந்தனைகள்

ஆசிரியரின் (சுவாமி சுகபோதானந்தா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றிகள் தொடரும் தோல்விகள் நிரந்தரமல்ல

லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

மணவாழ்வில் மகிழ்ச்சி பெற - Manavaazhvil Magizhchchi Pera

மூதறிஞர் இராஜாஜி பொன்மொழிகள் - Moodharingnar Rajaji Ponmozhigal

வெற்றி வெளியே இல்லை - Vetri Veliyae Illai

பதற்றப் படாதீர்கள்! - Pathatra Padaathirgal!

உங்களால் முடியும் - Ungalal Mudiyum

பழகத் தெரிய வேண்டும் - Pazhaga Theriya Vendum

வெற்றிக்கு அடிப்படை - Vetriku Adipadai

நம்மை அறிவோம்! நிறைவாய் வாழ்வோம்! - Nammai Arivom! Niraivaai Vaazhvom!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்றென்றும் சுஜாதா - Endrendrum Sujatha

சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 - Sirappu Sirukathaigal

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

மகா பெரியவர் - Maha Periyavar

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

தேவ மருந்து - Deva marunthu

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

கடவுளைத் தேடி - Kadavulai Thedi

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk