book

கழுத்தில் மாட்டிக்கொண்ட முத்தம்

Kazhuthil Maatikonda Mutham

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. காவிரி நாடன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358568
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இங்கு காலங்காலமாக புரையோடி கெட்டழுகிக் கொண்டுள்ள சாதிய இழிவுகளையும் , வர்க்க முரண்பாடுகளையும்  கூர்ந்து நோக்கியவையாக இக்கவிதைகள் அமைந்துள்ளன. அவை உழைக்கும் மக்களின் சார்பிலிருந்து பாடப்பட்டவயே. அப்பாவின் கூலிக் காசுகள் , அறுவடைத்திருநாளாம் , கணக்குப்புலி முரண் , பூங்காச் சிறுவன் , அரண்மனைக்குள் புலம்பெய்ர்ந்த மாநக ரப் பேருந்து யிலையம் , ந்திகடத்தல், பலி, கொடுவாச்சாமி, துப்பாக்கி விளையாட்டு முதலிய கவிதைகள் நின்று நிலைக்கக்கூடியவை. இறகுப்பறவை , கழுத்தில் மாட்டிக்கொண்ட முத்தம் முதலிய கவிதைகள் இத்தொகுப்பினை இன்னொரு தளத்திற்கு உயர்த்தி பேச வைக்கும்