book

தமிழ்மொழி குழந்தைகள் ஆசிரியர்கள்

Tamilmozhi Kuzhanthaigal Aasiriyargal

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கோகிலா தங்கசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358681
Add to Cart

இந்நூலை தான் பத்தே நாட்களில் எழுதி முடித்தேன் 1ஆனால் இந்நூலிலுள்ள கருத்துக்களைக் கடந்த பத்து ஆண்டுகளாக என் செஞ்சில் இரவும் பகலும் எந்நேரமும் அடைகாத்து வந்திருக்கிறேன் . குழந்தைகளுக்குத் தமிழில்  படிக்கவும் எழுதவும் கற்றுத்தருவது ஒரு சாதாரணச் செயலன்று   அது ஒரு நுட்பமானச் செயல்1உள்ளூர் அரசு பள்ளயில் கல்வியைத் தொடங்கிய இந்நூலின் ஆசிரியர் இன்று , மாநிலம் முழுவதும் இயங்கும் கல்வியியல் கல்லூரிகளை வழிநடத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.