book

சங்க இலக்கிய வரையறையும் கால ஆய்வு வரலாறும் (1881-1930)

Sanga Ilakiya Varaiyaraiyum Kaala Aayvu Varalaarum (1881-1930)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. பிரபாகரன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :247
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358407
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

முனைவர் பட்டப் பேற்றுக்காக நல்லிளைஞர் பலர் வரைத்து வழங்கும் கட்டுரை ஏடுகள் பலவாக அமைவதால் , யான் பெரிதும் ஆர்வத்தோடு படிக்க முடியவதில்லை. என்னினும் , பழந்தமிழ் இலக்கியம் பற்றியனவாக அமைந்த தலைப்புகள் , என்றும் என் நெஞ்சைப் பற்றுவனவாகும் , ஈடில்லாப் புகழ் வாய்ந்த சென்னைக் கிறித்தவக்கல்லூரியில் தமிழாய்வைத் தொடங்கி வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நண்பர்  ம. பிரபாகரன் இப்போது எழுதி வழங்கியுள்ள சங்க இலக்கிய வரையறையும் , கால ஆய்வு வரலாறும் என்று ஆய்வேட்டினை ஆர்வத்தோடு எழுத்தெண்ணிப் படித்து இன்புற்றேன்.