தேவதைக் கதைகள் - Devathai Kathaigal

Devathai Kathaigal - தேவதைக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கே. முரளிதரன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002262
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சட்டத்தால் யுத்தம் செய் அவனி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு ஊரில்...' என்று பாட்டி சொன்ன கதை முதல் இன்று வரை கதை சொல்லல் இனிது, கதை கேட்டல் அதனினும் இனிது. கதை கேட்கும் ஆர்வம் ஆதி காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது. குறிப்பாக சிறுவர்களுக்கு கதை கேட்கும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குழந்தைகளுக்கு கதை சொல்லி நிலாவைக் காட்டி அம்மாக்கள் சோறூட்டிட, பாட்டிகள் கதை சொல்லி உறங்கவைத்த பழக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது. இன்று தொலைக்காட்சிகளில் டோரா புஜ்ஜிகள் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கதைகளால் சிறுவர்களுக்கு சந்தோஷத்தையும் அதன் மூலம் அவர்கள் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களையும் விதைக்க முடியும். கதைகள் மன அழுத்தத்தைக் குறைப்பவை, மகிழ்ச்சியை, புத்துணர்வைக் கொடுக்கக் கூடியவை. கதை கேட்டு வளர்ந்த சமூகம் மிகவும் விழிப்பு உணர்வு பெற்றதாக இருந்தது. சிறுவர்கள் மட்டுமல்ல கதைகளால் களிக்கும் பெரியோர்களும் உண்டு... கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வகைகளில் சொல்லப்பட்டு வந்தன. இன்றுவரை கதைகளில் ஆர்வமில்லாதவர்கள் இருக்கவே முடியாது. புராணக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக் கதைகள், சாகசக் கதைகள், புனைவுக் கதைகள்... என எல்லா விதமான கதைகளை எல்லோரும் கேட்டிருப்போம். அந்த வரிசையில் சுட்டி விகடனில் குட்டீஸ்களுக்காக வெளிவந்த தேவதைக் கதைகளும் அதனுடன் புதிய கதைகளும் சேர்ந்து இப்போது நூலாகியிருக்கிறது. குழந்தைகள் தேவதை போன்றவர்கள், அந்த தேவதைகளை உற்சாகப்படுத்தும், உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும், இந்த தேவதைக் கதைகள்!

  • This book Devathai Kathaigal is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தேவதைக் கதைகள், கே. முரளிதரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Devathai Kathaigal, தேவதைக் கதைகள், கே. முரளிதரன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,கே. முரளிதரன் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Devathai Kathaigal tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


CID 009

சி்றுவர் விரும்பும் சிந்தனைக் கதைகள் - Siruvar Virumbum Sindhanai Kadhaigal

அப்புசாமியும் பாரதி நாற்காலியும்

கிளிகள் திரும்பி வரும்

College Prose for Communication

19 வயது சொர்க்கம்

சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும் - Siruvarkkaana Kadhaigalum Periyavarkkaana Padippinaigalum

தைப்பாவை

சுமைதாங்கிக் கதைகள் - Sumaithaangi Kadhaigal

The Count Of Monte Cristo

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கார்ப்பரேட் கோடரி - Corporate Kotari

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி) - Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti)

ஆல் இஸ் வெல் - All Is Well

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

ஒன் மேன் ஆர்மி - One Man Army

கடல் நிலம் - Kadal Nilam

தொழிலாளி டு முதலாளி!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk