கை கொடுக்கும் கிராஃப்ட் - Kai Kodukkum Graphite

Kai Kodukkum Graphite - கை கொடுக்கும் கிராஃப்ட்

வகை: வேலைவாய்ப்பு (Velai Vaaippu)
எழுத்தாளர்: வே. கிருஷ்ணவேணி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002263
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோழையின் பாடல்கள் தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல வரவேற்பு உள்ளது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்கிறபடி ‘வேண்டாம்’ என நினைக்கும் பொருட்களைக் கூட அழகிய வடிவம் கொடுத்து கற்பனைக்கேற்ற நல்ல உருவங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். காலப்போக்கில் கிராஃப்ட் என்கிற கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கென புனையப்பட்ட மினி கருவிகள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கிளிஞ்சல்கள், ஐஸ் குச்சி, வண்ணக் காகிதங்கள், ரிப்பன், க்ளே, மணிகள், துண்டு கண்ணாடிகள், தெர்மாகோல், க்ளூ ஸ்டிக், ஊசி, கோல்டன் ரிப்பன், பிளாஸ்டிக் பூக்கள் என பல வித்தியாசமான பொருட்கள் இந்த கைவினை கலைப் பொருட்களை உருவாக்குவதில் இடம்பிடித்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் நேரத்தைப் பயனுற செலவழிக்க இது ஓரு நல்ல தொழில் மாத்திரம் அல்ல... தங்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் உத்தியும்கூட. இந்த வடிவங்கள் பூந்தொட்டிகள், வால் ஹாங்கர், கிஃப்ட் பாக்ஸ், கலர் லைட்ஸ், பென் ஸ்டாண்ட், வேக்ஸ் பொருட்கள், அலங்கார தோரணம், ஆபரணங்களான நெக்லஸ் - தோடு - பிரேஸ்லெட் மற்றும் ஊதுபத்தி ஸ்டாண்ட், தலையணை ஆகிய வடிவங்களை உருவாக்குவதில் கைதேர்ந்த, அனுபவமுள்ள கைவினைக் கலைஞர்களைக் கண்டெடுத்து அவர்களது திறமையையும் முன்னேற்றங்களையும் வரிசைப்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர் வே.கிருஷ்ணவேணி. இவை கிராஃப்டில் ஆர்வமுள்ளவர்களின் கற்பனைக்கு நல்ல விருந்தாகும். ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் தங்கள் கற்பனைக்கேற்ற விதத்தில் உருவாக்கும் கிராஃப்ட்களை விற்பனைக்கும் கொடுக்க முடியும். தங்களின் ஆக்கத்திற்கு ஏற்ப விற்பனை விலையையும் அதிகரித்துக்கொள்ளலாம். குறைந்த நேர உழைப்பில் குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். அவள் விகடனில் 4 ஆண்டுகளுக்கு மேல் தொடராக வெளிவந்த ‘கைகொடுக்கும் கிராஃப்ட்’ பகுதி மொத்த தொகுப்பாக நூலாக்கம் பெற்று இதோ உங்கள் கைகளில்... வாருங்கள்... நீங்களும் கைவினைக் கலைஞர்களாகிட கைகொடுக்கிறது இந்த கிராஃப்ட்... உங்கள் திறமைக்கேற்ற விதத்தில் உருவாக்கும் உத்தியைக் கற்று, படைத்து, விற்பனை செய்யுங்கள்... முன்னேறுங்கள்!
  • This book Kai Kodukkum Graphite is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கை கொடுக்கும் கிராஃப்ட், வே. கிருஷ்ணவேணி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kai Kodukkum Graphite, கை கொடுக்கும் கிராஃப்ட், வே. கிருஷ்ணவேணி, , Velai Vaaippu, வேலைவாய்ப்பு , Velai Vaaippu,வே. கிருஷ்ணவேணி வேலைவாய்ப்பு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Kai Kodukkum Graphite tamil book.

மற்ற வேலைவாய்ப்பு வகை புத்தகங்கள் :


ஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma

Last Minute Interview Tips

அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் குடியுரிமையும் பெற வழிகாட்டி - Americavil Vaelaivaaippum Kudiyurimaiyum Pera Oru Vazhikaatti

IT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி? - IT Thurai Interviewvil Jeyipadhu Eppadi?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Vikatan Notes 10th English (Based on the Revised Samacheer Textbook)

காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை - Pothu Thervugalil Ner Vazhiyil 100 Arivurai Alla Vazhimurai

மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும் - Mana Nala Kathaigalum Mathrubootham Pathilgal

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

ஸ்ரீரமண மகரிஷி - Sri RamanaMaharishi

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk