book

சுந்தர காண்டம் - (ஒலிப் புத்தகம்)

Sundara Kaandam

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. பழனியப்பன்
பதிப்பகம் :வரம் ஒலிப்புத்தகம்
Publisher :Varam Oliputhagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :200
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183682602
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், Audio Book
Out of Stock
Add to Alert List

கம்ப ராமாயணத்தில். சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை, கம்ப ரசம் மாறாமல் எடுத்து நீட்டுகிறார் நூலாசிரியர் பழ. பழநியப்பன்.இவர், காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர். கம்பனைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இவரையும் தெரியும். 'கம்பர் காவலர்', 'கம்பனடிசூடி' என்று பெரும் கீர்த்தியெல்லாம் பெற்றவர். கேட்கக் கேட்க, கம்பனின் குரலையே நீங்கள் உணர்வீர்கள்.

Time Duration - 200 MinutesMP3