ஹார்ட் அட்டாக்
Heart Attack
₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இ. பக்தவத்சலம்
பதிப்பகம் :நலம் ஆடியோ பதிப்பகம்
Publisher :Nalam Audio Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :0
பதிப்பு :nill
ISBN :9788184930801
குறிச்சொற்கள் :Audio Book
Out of StockAdd to Alert List
ஹார்ட் அட்டாக் பயம் முதல் பைபாஸ் வரை நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்கிற கவலை எல்லா நாற்பது
வயதுக்காரர்களுக்கும் உண்டு. வராதிருக்க என்ன செய்ய வேண்டும? வந்தால் என்ன ஆகும். சிகிச்சை எப்படி? செலவு என்ன ஆகும்? சிகிச்சைக்குப் பிறகு செய்ய வேண்டியவை என்னென்ன? அடுத்த அட்டாக்கை தவிர்க்க முடியுமா. ஹார்ட் அட்டாக் குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை சந்தேகங்களுக்கும் ஆதாரப்பூர்வமாக விடையளிக்கிற நூல் இது.
- பதிப்பகத்தார்.