1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்) - 1857 Sepoy Puratchi

1857 Sepoy Puratchi - 1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: உமா சம்பத் (Uma Sampath)
பதிப்பகம்: கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)
ISBN : 9788184933666
Pages : 0
பதிப்பு : nil
Published Year : 2009
விலை : ரூ.103
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Audio Book
பிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) இந்தியப் பிரிவினை - (ஒலிப் புத்தகம்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. மங்கள் பாண்டே, ஜான்சி ராணி, நானா சாகிப், தாத்தியா தோபே போன்ற நாயகர்களின் தீரமிக்க போர்க்குணம், ஆங்கிலேயக் கோட்டையின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்தது.

  1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தன்னெழுச்சியானதா? இதில் மதத்தின் பங்கு என்ன? பரவலாகப் போராட்ட அலை ஹிந்துஸ்தானம் முழுவதும் பரவியபோதும், புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன? தோல்விக்கு என்ன காரணம்? 1857 எழுப்பும் கேள்விகள் நூற்றைம்பது ஆண்டுகள் கழிந்த பின்பும் உயிரோட்டத்துடன் உள்ளன.

  சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் உமா சம்பத். வர்த்தகம் செய்வதற்காக அடியெடுத்து வைத்த கிழக்கிந்திய கம்பெனி, ஒட்டுமொத்த ஹிந்துஸ்தானத்தையும் அடக்கி ஆண்ட சரித்திரமும் இதில் அடங்கியுள்ளது.

 • This book 1857 Sepoy Puratchi is written by Uma Sampath and published by Kilakku Oliputhagam.
  இந்த நூல் 1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்), உமா சம்பத் அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 1857 Sepoy Puratchi, 1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்), உமா சம்பத், Uma Sampath, Varalaru, வரலாறு , Uma Sampath Varalaru,உமா சம்பத் வரலாறு,கிழக்கு ஒலிப்புத்தகம், Kilakku Oliputhagam, buy Uma Sampath books, buy Kilakku Oliputhagam books online, buy 1857 Sepoy Puratchi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காம்PLANபாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

I, Ramaseshan (Audio) - I, Ramaseshan

மகாபாரதம் - (ஒலிப் புத்தகம்) - Mahabaratham

க சீ சிவகுமார் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - K S Sivakumar Short Stories

தூக்கம் - Thookkam

சவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali!

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

P for நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - P for Neengal!

தேவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Devan Sirukkathaigal

ஆசிரியரின் (உமா சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bagavatham

கடவுளைக் காதலித்த கதாநாயகிகள் - Kadavulai Kathalitha Kathanayagikai

சித்தர்கள் - Siddharkal

சித்தமெல்லாம் சிவமயம் - (ஒலிப் புத்தகம்) - Siththamellam Sivamayam

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

ராமாயணம் - (ஒலிப் புத்தகம்) - Ramayanam

1857 சிப்பாய் புரட்சி - 1857: Chippai Puratchi

அரவிந்தர் - Aravindar

ஸ்ரீமத் பாகவதம் - (ஒலிப் புத்தகம்) - Srimath Bagavatham

கிருஷ்ண தேவராயர் - Krishna Devarayar

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


திருநெல்வேலி சரித்திரம் - Thirunelveli Sariththiram

மகேந்திரவர்மன்

சகலகலா வல்லவன் கமலஹாசன்

சுவாமி விஞ்ஞனானந்தர் . பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்

வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

சமூகநீதியின் ஒளிவிளக்கு வி.பி. சிங் 100 - Vi. Pi. Singh 100

கண்டுபிடிப்புகளில் கதையும் கோள்களின் வரலாறும் - Kandupidippugalin Kadhaiyum Kolgalin Varalarum

பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும்

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 - Pirkaala chozhar sariththiram - part 3

சட்ட மேதை அம்பேத்கர் 100 - Sattamedhai Ambedkar 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam

முகமது யூனுஸ் - Muhammad Yunus

ராஜிவ் கொலை வழக்கு - (ஒலிப் புத்தகம்) - Rajiv Kolai Vazhakku

சர்வம் ஸ்டாலின் மயம் - (ஒலிப் புத்தகம்) - Sarvam Stalin Mayam

குஷி - 100 - (ஒலிப் புத்தகம்) - Kushi - 100

மிஸ்டர் பாப்புலர்! - (ஒலிப் புத்தகம்) - Mr.Popular!

ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal!

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay

ஆதவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Aadhavan Sirukkathaigal

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk