book

விடுதலைப் புலிகள்

Viduthalai Puligal

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :0
பதிப்பு :nill
Published on :2009
ISBN :9788184930825
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

 உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள்  பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகள் (எல் .டி. டி.ஈ.) மிகவும் வித்தியாசமானவர்கள். தனியொரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தை உருவாக்கி இன்றுவரை நடத்திவரும் பிரபாகரன் என்ற மனிதர், இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும்  மொழி  இனப் போரின் பின்னனி, இந்தியாவின் தலையீடு எனப் பலவற்றையும் தொகுத்து புரியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.

                                                                                                                                                          -பதிப்பகத்தார்.