book

அழகிய பெரியவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

Azhagiya Periyavan

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழகிய பெரியவன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :nil
Published on :2009
ISBN :9788184930757
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

'நவீன தமிழ்ச் சிறுகதையுலகில், இளைய தலைமுறை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இவர்" என்று எத்தனையோ மூத்த எழுத்தாளர்கள் பாராட்டும் பெருமைக்குச் சொந்தக்காரர் அழகிய பெரியவன். விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை அதன் அடர்த்தி குறையாமல், அதே சமயத்தில் எளிமையாகச் சிறுகதைகளில் கொண்டு வந்தவர். தலித் மக்களின் வாழ்க்கைதான் இவருடைய பெரும்பான்மையான சிறுகதைகளின் களமாக இருக்கிறது. இவருடைய "தகப்பன் கொடி" நூல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருக்கிறது.

தொடர்புடைய புத்தகங்கள் :

    மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :

    பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :