book

வாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்)

Warren Buffet

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்லமுத்து குப்புசாமி
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :0
பதிப்பு :nil
Published on :2009
ISBN :9788184930689
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு, யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட். சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள். இது எப்படிச் சாத்திய மானது?