book

அன்னை தெரசா - (ஒலிப் புத்தகம்)

Annai Teresa

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :0
பதிப்பு :nil
Published on :2009
ISBN :9788184930672
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

அன்பு, எளிமை, சகோதரத்துவம், இறை பக்தி, கருணை. தவிரவும், மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை. உலகிலுள்ள துயரங்களை எதிர்த்து தெரசா நடத்திய யுத்தத்தில் அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் இவை மட்டுமே.ஆனால் அதே தெரசாவின் மீது தற்போது ஏகப்பட்ட தாக்குதல்கள். தெரசா உண்மையிலேயே அதிசய சக்தி கொண்டவரா? அவர் செய்தது சேவைதானா? வெறுமனே மதப்பிரசாரமா? அன்னை தெரசாவின் அத்தனைப் பரிமாணங்களையும் அவர் மீது சுமத்தப்படும் அத்தனை விமரிசனங்களையும் விருப்பு வெறுப்பற்று அலசி ஆராய்கிறது இந்நூல்.

தொடர்புடைய புத்தகங்கள் :

    மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :

    பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :