book

பராக் ஒபாமா

Obama

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :0
பதிப்பு :nill
Published on :2009
ISBN :9788184930832
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

அமெரிக்காவின் முகத்தையும் முகவரியையும் மாற்றப் புறப்பட்டிருக்கும் ஒரு புயலின் சாதனைச் சரித்திரம். மாற்றம், இந்த ஒற்றை வார்த்தையைத் தன் அரசியல் கோட்பாடாக முன்னிறுத்தி தன் பிரசாரத்தைத் தொடங்கினார் ஒபாமா. இதுவரை அமெரிக்காவை ஆண்ட அதிபர்கள் அனைவரையும்விட ஒபாமாவுக்குச் சவால்கள் அதிகம். பராக் ஒபாமாவின் வெற்றிக்கதையின் வாயிலாக, அமெரிக்கா கறுப்பின மக்களின் சரித்திரத்தை பளிச்சென்று படம்பிடித்துக் காட்டுகிறது இந்த ஒலிப்புத்தகம்.

                                                                                                                                                             - பதிப்பகத்தார்.