book

துப்பறியும் சாம்பு - (ஒலிப் புத்தகம்)

Thuppariyum Saambu

₹207+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :nil
Published on :2009
ISBN :9788184930771
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

"துப்பறியும் சாம்பு"வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள் அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான்அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும். துப்பறியப் போகிறேன் எனக் கிளம்பி, சாம்பு அடிக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையின் உச்சம். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களை, பாகம் பாகமாக மகிழ்வித்து வந்திருக்கிறார் அமரர் தேவனின் துப்பறியும் சாம்பு.