மிஸ்டர் பாப்புலர்! - (ஒலிப் புத்தகம்)
Mr.Popular!
₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183685146
குறிச்சொற்கள் :Audio Book
Out of StockAdd to Alert List
உங்கள் கனவு என்ன? Mr. சராசரியா Mr. பாப்புலரா? Mr. பிரபலம் ஆவதுதான் உங்கள் லட்சியம் எனில் சில அதிரடி முடிவுகள் செய்தாகவேண்டும். வாழ்க்கை உதாரணங்கள், பிரபலங்களின் அனுபவங்கள், குட்டிக் கதைகள் என்று, உங்களை மிஸ்டர் பிரபலமாக மாற்றுவதற்கான அத்தனை வழிமுறைகளையும் நேர்த்தியுடன் சொல்லிக்கொடுக்கிறது இந்நூல்.