book

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - (ஒலிப் புத்தகம்)

Azhim Premji : Computerji

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :260
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183685177
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

உலக அரங்கில் வல்லரசாக வலம் வரவேண்டும் என்னும் இந்தியாவின் கனவு அஸிம் பிரேம்ஜியின் மூலம் நிறைவேறியுள்ளது. ஆம், மென்பொருள் தொழிலில் இந்தியாவின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக விப்ரோ மாறியுள்ளது. இந்திய சாஃப்ட்வேர் துறையின் சக்கரவர்த்தியாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் அஸிம் பிரேம்ஜி. ஒரே நாளில் வந்த மாற்றம் அல்ல இது. தன் புத்திக்கூர்மையாலும் செயல் வேகத்தாலும் ஒவ்வொரு படியாக முன்னேறியவர் அவர். சாதித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சாதித்துக்காட்டியவர் அஸிம் பிரேம்ஜி.