கணித வரலாறு - Kanitha Varalaaru

Kanitha Varalaaru - கணித வரலாறு

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: பி. முத்துக்குமரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123431659
Pages : 416
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் மின்மினி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்தியக்கணித வரலாறு
  "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே நிலைநிறுத்தியுள்ளார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", பத்து, "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை.

  தமிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை. எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக்கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர். வேதகாலத்துக்கணிதத்தின் கணிப்பு முறைகள் சுல்வசூத்திரங்களின் வடிவியல்
  சூனியமும் இடமதிப்புத் திட்டமும்
  எண்களின் அடிப்படைகளைப்பற்றி ஜைனர்கள் பாக்சாலி கையெழுத்துப்பிரதிகளின் சமன்பாடுகள் வானவியல் கேரளத்தில் நுண்கணிதத்தின் முதல் கண்டுபிடிப்புகள் இவையெல்லாம் இந்தியக்கணிதத்தின் சிறப்புகள்.

 • This book Kanitha Varalaaru is written by and published by New century book house.
  இந்த நூல் கணித வரலாறு, பி. முத்துக்குமரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanitha Varalaaru, கணித வரலாறு, பி. முத்துக்குமரன், , Kalvi, கல்வி , Kalvi,பி. முத்துக்குமரன் கல்வி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Kanitha Varalaaru tamil book.

ஆசிரியரின் (பி. முத்துக்குமரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியக் கலை வரலாறு - Indiya Kalai Varalaru

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


மாணவர்கள் சிறந்து விளங்க கலாமின் - Manavarkal Siranthu Vilanga Kalaamin..

நக்கீரன் இயர்புக் 2014 - Nakkheeran Year Book 2012

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை காவலர் தேர்வு - Tamil Nadu Sirappu Kaval Ilaignar Padai Kavalar Thervu

முதல்விகள் - Muthalvikal

டேஞ்சர் ஸ்கூல்!

இந்தியப் பொருளாதார வளர்ச்சி

பள்ளி முன்பருவக் கல்வி (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

நடப்பு நிகழ்வுகள் 2012

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 2 அறிவியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


DIALOGUE AMONG CIVILIZATIONS

ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book) - Oru Oorile Oru Rajakumari

நண்பனின் இதயம் - Nanbanin Ithayam

ஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்)

காகிதத்தின் கதை

நமது மனமே நல்ல மருந்தகம் - Namathu Maname Nalla Marunthagam

போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள் - Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal

சிறைப்பறவை

சங்க நூல்களின் காலம்

நோன்பு (rare - old looking) - Nonbu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk