book

தாய்லாந்து தேவதைகளின் நகரம்

Thailand Devathaigalin Nagaram

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384915735
Add to Cart

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் ஒரு நதிக்கரை நகரம். உணவும் குடியும் நடனமும் பாலியல் தொழிலும் இந்த நகரத்தை உறங்க விடுவதில்லை.
மேற்கத்திய உணவகங்கள் வண்ண விளக்குகளால் வசீகரிக்கும். பாரம்பரிய பட்டுத்துணிகளும் நகைகளும் வாரசந்தைகளில் விற்பனைக்கு குவிந்து கிடக்கும். இந்த கேளிக்கை நகரின் ஆரவாரங்களுக்கிடையில் புத்தக் கோயில்களும் புராதன இந்துக் கோயில்களும் தங்களின் கூரிய கோபுரங்களால் வானவீதியை குத்திக் கிழிக்கும்.
மலர்ந்த முகமும் தூய அன்பும் கொண்ட இந்த நாட்டு மக்கள் எவரையும் ஊருக்குப் புதியவராய் உணர்வதில்லை.
இது தேவதைகளின் நகரம்.