book

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்)

Edison

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலந்தை.சு. இராமசாமி
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :280
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183683890
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

99% உழைப்பு, 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசன்.

முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன் பிற்காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக மாறினார்.

உலகம் கொண்டாடும் ஒப்பற்ற கண்டுபிடிப்பாளரான எடிசனின் சாதனைச் சரித்திரம்தான் இந்த ஒலிப்புத்தகம்.

Time Duration -280 Minutes MP3 Audio CD