book

ஹிட்லர் - (ஒலி புத்தகம்)

Hitler

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :350
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183683883
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

பன்னிரண்டு வருட ஆட்சி. அறுபது லட்சம் கொலைகள். தவிரவும், ஓர் உலக யுத்தத்தின் சூத்திரதாரியாகவும் இருந்திருக்கிறார் அடால்கப் ஹிட்லர். பதைபதைக்க வைக்கும் சர்வாதிகாரியாக ஹிட்லர் மாறியதன் பின்னணியோடு இன வெறியும் ரத்த வேட்கையும் மிகுந்த ஒரு மனத்தை எக்ஸ்ரே போல் ஊடுருவுகிறது இந்த ஒலிப்புத்தகம்.

Time Duration -350 Minutes MP3 Audio CD