book

சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம்

Sithargal Aruliya Neruparai Yoga Ragasiyam

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞானதேவபாரதி சுவாமிகள்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

ஞானம் விளைந்த தமிழகத்தில் தவயோகி போன்ற தவசீலர்கள்தமது அனுபவத்தின் வாயிலாக உரை செய்த நூல்கள் தமிழுலகம் வரவேற்கும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள் தமது வாழ்வில், வருடத்தில் சரிபாதி நாட்களைதவத்தில் கழித்து தாம் கண்ட அனுபவத்தை சொற்பொழிவாகவும், நூல்கள் வாயிலாகவும் உணர்த்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 'சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக இரகசியம்' என்கிற நூலை புதிய பரிமானத்துடன் படைத்து, தமிழுலகை வலம் வரச் செய்துள்ளார்கள்.