book

ரிஸ்க் எடு தலைவா! - (ஒலி புத்தகம்)

Risk Edu Thalaivaa

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :180
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183683050
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

பிரச்னையை பிரச்னையாக மட்டுமே பார்க்கிறோம். அதை நம் நெருக்கமான ப்ரெண்டாக்கிக் கொண்டால்? கவலைகள் தீருமல்லவா! வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும்.

துணிந்து செயல்படுவர்களுக்குத்தான் வாழ்க்கை வளைந்து கொடுக்கிறது. துணிச்சல் இருந்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மாற்றம் ஏற்பட்டால் இன்பமும் செல்வமும் இரண்டறக் கலக்கும். மாற்றங்களை எதிர்கொள்ளும் மந்திர வித்தைகளை இந்த ஒலிப்புத்தகம் சொல்லிக்கொடுக்கப் போகிறது.

Time Duration - 180 MinutesMP3