ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - Yetram Tharum Yetrumathi Thozhilgal

Yetram Tharum Yetrumathi Thozhilgal - ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: செ. கார்த்திகேயன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766998
Pages : 254
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜீன் ஆச்சர்யம் உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா? சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர். மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம். உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம்? முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும். இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.
  • This book Yetram Tharum Yetrumathi Thozhilgal is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள், செ. கார்த்திகேயன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yetram Tharum Yetrumathi Thozhilgal, ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள், செ. கார்த்திகேயன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,செ. கார்த்திகேயன் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Yetram Tharum Yetrumathi Thozhilgal tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம்

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

பிசினஸ் சைக்காலஜி - Business Cycology

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

அள்ள அள்ளப் பணம் - 6

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

Know Marketing How

அலுவலக நிர்வாகம் - Aluvalaga nirvakam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

இந்திய வானம்

வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

பட்டிமன்றமும் பாபபையாவும் - Patimandramum Paapaiyavum

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

விகடன் இயர் புக் 2016 (தமிழ்நாடு, இந்தியா, உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, போட்டித் தேர்வு) - Vikatan year book 2016(Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu)

சட்டத்தால் யுத்தம் செய் - Sattathaal Yutham Sei

புது மொழி 500 - Puthu Mozhi 500

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk