book

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி - (ஒலி புத்தகம்)

Infosys Narayana Murthy

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :215
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183682039
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு யாராவது ஒருவரைக் காரணமாகக் காண்பிக்க வேண்டுமானால், அது நாராயண மூர்த்தியாக மட்டும்தான் இருக்க முடியும். ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ.10,000 கோடி டேர்ன்-ஓவரைத் தொட்டிருக்கிறது. எப்படிச் சாத்தியமானது இந்த அதிசயம்?இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் இந்திய சாஃப்ட்வேர் துறை வளர்ச்சியின் வரலாறும் கூட!

Time Duration - 215 Minutes MP3