தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

Thathuva Gnyanam - தத்துவ ஞானம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேங்கடம் (Venkadam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761184
Pages : 207
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் அண்ணாவின் இறுதி நாட்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மதம், சாதி அமைப்பு, உருவ வழிபாடு என்பதெல்லாம் மக்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. கடவுள் இருக்கிறார்; இல்லை என்பதெல்லாம் இங்கு முக்கியமானவை அல்ல. நமக்கும் மேலே ஒருவர் இருக்கிறார். அவர், நம்மைவிட அதிக சக்தி பெற்றிருக்கிறார். நம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. நாம் செய்யும் நன்மை, தீமைகளை எல்லாம் அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்றார் போல நமக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் உலகத்தை வழி நடத்திச் செல்கிறது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு சித்தாந்தம் உண்டு; கொள்கையும், கோட்பாடுகளும், தத்துவ உபதேசங்களும் உண்டு. ஆனால், இவை எல்லாமே ஏதோ ஒரு நூலிழையில் ஒன்று சேர்வதை நம்மால் உணர முடியும். 'தத்துவங்கள் என்பது என்ன? தத்துவங்கள் யாருக்காகத் தோன்றின? கடவுள் இருக்கிறார் என்று இதுவரை யாராவது நிரூபித்திருக்கிறார்களா? கடவுள் இல்லை என்று மறுப்பவர்களாவது, உலக மக்கள் நம்பும்படியாக அதை நிரூபித்திருக்கிறார்களா?' போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த நூலில் விடைதேட முயன்றிருக்கிறார் வேங்கடம். 'அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் உண்மை என்று உலகில் ஏதும் இல்லைஒ என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். 'சாதாரணமான உண்மையிலிருந்து அசாதாரணமான பேருண்மையைத் தேடுவது எப்படி?' என்ற வழிமுறைகளை இந்நூல் மிக மிக எளிமையான உதாரணங்கள் மூலம் விளக்குகிறது. தொடர்ந்து தத்துவஞானத் தேடலில் ஈடுபட விரும்பும் ஒருவருக்கு இந்நூல் நிச்சயம் ஒரு நுழைவு வாயிலாக இருக்கும்.

  • This book Thathuva Gnyanam is written by Venkadam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தத்துவ ஞானம், வேங்கடம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thathuva Gnyanam, தத்துவ ஞானம், வேங்கடம், Venkadam, Aanmeegam, ஆன்மீகம் , Venkadam Aanmeegam,வேங்கடம் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Venkadam books, buy Vikatan Prasuram books online, buy Thathuva Gnyanam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

அவதார புருஷன் - Avathara Purusan

ஆசிரியரின் (வேங்கடம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

சூப்பர் சக்சஸ் - Super Sixes

யு.எஸ்.ஏ. - U.S.A.

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தம்மபதம் - பாகம் 4 - Dhammapadham -4

ஷ்ரீ ஆதிசங்கரர்

யோக ஞான சாஸ்திரத் திரட்டு 5 பாகம் - Yoga Gnana Sasthira Thirattu Part 5

Svetasvatara Upanishad

நெஞ்சோடு (முதல் தொகுதி)

மதுரைக்கு அரசி மீனாட்சி

அஷ்டபிரபந்தம் - Ashtapirabandham

For Seekers of God(Spiritual talks of Mahapurush Swami Shivananda)

16 Shiva Temples Of Tamil Nadu

ஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஐந்தாம் பாகம்) - Sri Raghavendhira Mahimai (Part 5)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

தேவி தரிசனம் - Devi Tharisanam

சீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi

அழகான வீடு - Azhagana veedu

விண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk