மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

Maram Valarpoam Panam Peruvoam - மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761122
Pages : 94
பதிப்பு : 12
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி
இந்தப் பூக்கள் விற்பனைக்கு ஆன்மிக கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக 'மரம்' என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெட்டி வீழ்த்துவது சோகமான நிஜம்! 'வாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்' என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே..? 'அப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது..?' என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் _ 'மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்!' தற்போது, விவசாயிகளிடையே 'மரப்பயிர் வளர்ப்பு' என்பது பரவலாகி வருகிறது. காகிதத் தயாரிப்பில் ஆரம்பித்து கப்பல் கட்டுவது வரை, பல்வேறு தேவைகளுக்கும் மரங்கள் இன்றியமையாதவைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மரம் வளர்ப்பை பல்வேறு நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றன. இது ஒரு பணப்பயிர் என்பதாகவே தற்போது பார்க்கப்படுகிறது. மரங்கள் நம் பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் அதேசமயம், நாட்டில் மரங்கள் வளர வளர, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தம் தேவைகளைப் பூர்த்திசெய்தோடு, சூழலுக்கும் நன்மை செய்யும் வகையில் மரப்பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு, அசகாய சாதனைகளைப் படைத்துவரும் விவசாயிகள், 'பசுமை விகடன்' இதழில் வரிசையாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, உங்களுக்காக இந்த நூலில் பதியம் போடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.

  • This book Maram Valarpoam Panam Peruvoam is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maram Valarpoam Panam Peruvoam, மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம், விகடன் பிரசுரம், vikatan prasuram, Vivasayam, விவசாயம் , vikatan prasuram Vivasayam,விகடன் பிரசுரம் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Maram Valarpoam Panam Peruvoam tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

வீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam

மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

தென்னை மரம் வளர்ப்பு

வீட்டில் பயனுள்ள மரங்களை வளர்ப்பது எப்படி?

வண்டல் உணவுகள்

செந்நெல் - Sennel

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் - Thozhil Munaivoarukku Etra Kalnadai Pannai Thittangal

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

வருமான வரி - Varumana Vari

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

பெண் வாசனை - Pen vasanai

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

யு.எஸ்.ஏ. - U.S.A.

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk