book

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

Payangaravadhamum Gandhi Sahapthamum

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.பொ. சிவஞானம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384915391
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

‘வெளிப்படையாகவோ, அந்தரங்கத்திலோ வன்முறைகளில் போர் புரிவது காட்டுமிராண்டிகள் கையாளும் முறையாகும். நமது நாடு தற்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை. எனவே, அந்த முறையை அடியோடு கைவிட்டுவிட வேண்டும்.’- மகாத்மா காந்திமதுரையில் நிலத்தில் உழுகின்ற உழவரைப் பார்த்து ஆடைப் பஞ்சத்தைப் போக்கவும் தாமே வழிகாட்ட விரும்பி காந்தி அரை நிர்வாணப் பக்கிரியானார். இதை ராஜாஜி விரும்பவில்லை. அகிம்சையில் உங்களுக்குப் பைத்தியம் பி டித்துவிட்டது என்று சொல்லிக் கேலி செய்தார்.