கலிவரின் பயணங்கள் - Gulliverin Payanangal!

Gulliverin Payanangal! - கலிவரின் பயணங்கள்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: ஜொநாதன் ஸ்விஃப்ட்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184932102
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பயணம், பிரச்சினை, சிந்தனைக்கதைகள், அனுபவங்கள், கற்பனை, மனிதர்கள்
டேவிட் காப்பர்ஃபீல்ட் எண்பது நாள்களில் உலகப் பயணம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஜொநாதன் ஸ்விஃப்ட் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். பாதிரியாராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் எழுத்தாளராக மாறியவர். கதை, கவிதை, நாவல் என்று பல்வேறு வகைகளில் படைப்புகளை வழங்கியிருக்கிறார். அதில் கலிவரின் பயணங்கள் என்ற இந்த நாவல் மிக முக்கியமானது. பிரபலமானது.

  கதையின் நாயகனுக்கு கடல் பயணத்தின் மீது அளவற்ற ஆர்வம். ஒவ்வொரு பயணத்தின்போதும் ஏதாவது ஓர் ஆபத்தில் சிக்கி, புதிய தீவுகளுக்குச் சென்று சேர்கிறார். அந்தத் தீவுகளில் அவர் சந்திக்கும் பிரச்னைகள், விநோத மனிதர்கள், புதிய அனுபவங்கள் என்று கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவல் அபாரமான கற்பனை!

 • This book Gulliverin Payanangal! is written by and published by Prodigy Tamil.
  இந்த நூல் கலிவரின் பயணங்கள், ஜொநாதன் ஸ்விஃப்ட் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gulliverin Payanangal!, கலிவரின் பயணங்கள், ஜொநாதன் ஸ்விஃப்ட், , Payanak Katturai, பயணக் கட்டுரை , Payanak Katturai,ஜொநாதன் ஸ்விஃப்ட் பயணக் கட்டுரை,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy books, buy Prodigy Tamil books online, buy Gulliverin Payanangal! tamil book.

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


தஞ்சை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி! - Thanjai Maavatta Aalayangal

கதிர்காம யாத்திரை

பீகிள் கடற்பயணம் - Pikkil Kadarpayanam

இன்னொரு யுகசந்தி - Innoru Yuga Sandhi

கல்கத்தா

தென் ஆப்பிரிக்காவை தெரிந்து கொள்வோம்

காஷ்மீர் (old copy)

அணைக்கட்டிலிருந்து சுரங்கம் வரை

தான்சானியாவில் ஐந்தாண்டுகள்

60 அமெரிக்க நாட்கள் - 60 Amerikka NAdkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹிட்லர் - Hitler

ராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy

யானைகள் - Yaanaigal

மாறுபட்டு சிந்திக்கலாமா - Maarupattu Sinthikkalamaa?

வயிறு உடல் அறிவியல் வரிசை.3 - Vayiru

டேவிட் காப்பர்ஃபீல்ட் - David Copperfield

சுனாமி - Tsunami

சரோஜினி நாயுடு - Sarojini Naidu

விண்வெளியில் விக்கி! - Vinveliyil Vicky!

சீனப் புரட்சி - China Puratchi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk