book

டேவிட் காப்பர்ஃபீல்ட்

David Copperfield

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சார்லஸ் டிக்கன்ஸ்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932096
குறிச்சொற்கள் :பிரச்சினை, நாயகன், சிந்தனைக்கதைகள், சோதனை, கொடுமை
Out of Stock
Add to Alert List

சார்லஸ் டிக்கன்ஸ் ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இன்று வரை அவருடைய புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. டேவிட் காப்பர்ஃபீல்ட் அதில் ஒன்று.


கதையின் நாயகன் பிறக்கும் முன்பே அவனுக்குப் பிரச்னைகள் ஆரம்பமாகிவிடுகின்றன. தந்தை இறந்த பிறகு பிறக்கும் நாயகன், வளர்ப்பு தந்தையால் கொடுமைக்கு உள்ளாகிறான். விரைவிலேயே தாயும் இறந்து போகிறார். பல சோதனைகளை எப்படிக் கடந்து, பெரிய எழுத்தாளனாகிறான் என்பதை சுவாரசியமாகச் சொல்கிறது இந்த நாவல்.