காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

Kaikari Sagupadi - காய்கறி சாகுபடி

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761108
Pages : 96
பதிப்பு : 11
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி, சாகுபடி
கோவணாண்டி கடிதங்கள் இந்தப் பூக்கள் விற்பனைக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே உணரத் துவங்கிவிட்டதால், நாள்தோறும் சத்தான காய்கறிகளை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மீது கூடுதல் கவனம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காய்கறிச் செடியையும் விவசாயி வளர்த்தெடுப்பதற்குள் அவர்களை வாட்டி எடுக்கும் இடைஞ்சல்கள்தான் எத்தனை! திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ! இவ்வளவு பிரச்னைகளையும் சமாளித்து வெற்றிகரமாக காய்கறி சாகுபடியில் சாதிப்பது எப்படி என்பது பல விவசாயிகளுக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. அத்தகைய விவசாயிகளின் வெற்றி ரகசியங்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல், 'பசுமை விகடன்' இதழில் வெளியான, காய்கறி சாகுபடியில் மகசூல் அள்ளிய வெற்றி விவசாயிகளின் சாதனைக் கதைகள் இவை. காய்கறி விவசாயத்துக்கான நிலம் தயாரிப்பில் ஆரம்பித்து, அறுவடை செய்யும் காலம் வரை இந்த விவசாயிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் அனைத்தும், காய்கறி பயிரிடுவதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயன்படும். தனித்த அடையாளத்துடன், சுயமாக இயங்கும் அந்த 'மகசூல் மகாராஜா'க்களின் அனுபவங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

  • This book Kaikari Sagupadi is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் காய்கறி சாகுபடி, விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaikari Sagupadi, காய்கறி சாகுபடி, விகடன் பிரசுரம், vikatan prasuram, Vivasayam, விவசாயம் , vikatan prasuram Vivasayam,விகடன் பிரசுரம் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Kaikari Sagupadi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்

வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு - Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu

Environmental studies a multidisciplinary science

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

டயலாக் - Dialogue

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


பணப்பயிர் கரும்பு சாகுபடி

கர்நாடக இசையை தெரிந்து கொள்ளுங்கள்

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

செல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள்

இலாபகரமான பால் பண்ணைக்கு - Ilaabagaramaana Paal Pannaikku

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

தமிழக பாசன வரலாறு

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea

மீத்தேன் எமன் (நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்)

கணினித் தமிழ் (Tamil Computing)

ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

வரம் தரும் அன்னை - Varam tharum annai

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk