book

ஜங்கிள் புக்

Jungle Book

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ருட்யார்ட் கிப்ளிங்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931808
குறிச்சொற்கள் :ஜங்கிள், கற்பனை, எப்படி, சிந்தனைக்கதைகள், புனைக்கதை
Out of Stock
Add to Alert List

இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர் ருட்யார்ட் கிப்ளிங். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று ஏராளமாக எழுதியிருக்கிறார். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.

புலி, ஓநாய், செந்நாய், யானை, கரடி, சிறுத்தை வசிக்கும் காட்டில் ஒரு மனிதக் குழந்தையால் எப்படி வாழமுடியும்? தனது அபாரமான கற்பனைத் திறனால் விலங்குகளுடன் மனிதனை வசிக்க வைத்து, நாவலை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார் ருட்யார்ட் கிப்ளிங்.