book

ஐசக் நியூட்டன்

Isaac Newton

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலு சத்யா
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930375
குறிச்சொற்கள் :நியூட்டன், விஞ்ஞானிகள், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Out of Stock
Add to Alert List

பழைமை, மூட நம்பிக்கைகள், ஜோதிடம் ஆகியவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன கல்வி நிறுவனங்கள். பல்கலைக்கழகங்களில்கூட அறிவியல் சிந்தனை பரவலாக இல்லாத காலத்தில் வாழ்ந்தார் நியூட்டன். அவர் எதிர்கொண்ட தடைகள் கொஞ்சநஞ்சமல்ல. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அவருக்கு உதவக்கூடியவர்களோ, அவரிடம் பரிவோடு நடந்துகொள்கிறவர்களோ யாரும் இல்லை. தனிமை, வெறுமை, இயலாமை எல்லாம் சேர்ந்து அவரை வறுத்தெடுத்தாலும், அவற்றிலிருந்து மீண்டெழுந்து சாதனையின் சிகரத்தை அவர் தொட்டது ஆச்சரியமான அதிசயம்.

ஐன்ஸ்டைனிலிருந்து பல விஞ்ஞானிகள் நியூட்டனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடியிரு க்கிறார்கள். அறிஞர்கள் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். நியூட்டனின் வரலாறை வாசிப்பது உலக அறிவியல் புரட்சியின் முக்கியமான பக்கங்களை வாசிப்பதற்குச் சமம்.