book

அமெரிக்கா : பல அரிய தகவல்கள்

America - Pala Ariya Thagavalgal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலு சத்யா
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930276
குறிச்சொற்கள் :அமெரிக்கா, தகவல்கள், எப்படி, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Out of Stock
Add to Alert List

அமெரிக்கா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? கண்டுபிடிப்பதற்கு முன்பு அங்கு வசித்தவர்கள் யார்? பிரிட்டிஷ்காரர்களால் எப்படி ஆக்கிரமிக்கப்பட்டது? கறுப்பர்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டார்கள்? அமெரிக்கா சுதந்தரம் அடைந்தது எப்போது? அரசியல் அமைப்பு எப்படிப்பட்டது? பருவநிலை, இயற்கை அமைப்பு எப்படி இருக்கிறது? சுற்றுலாத்தலங்கள் எவை? அமெரிக்கா வல்லரசானது எப்படி?