மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

Michael Faraday - மைக்கேல் ஃபாரடே

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183688567
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: மைக்கேல் ஃபாரடே, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள், மின்சாரம்
சீன மதங்கள் அஸிம் பிரேம்ஜி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  மின் ஆராய்ச்சிக்காகவே  தன் வாழ்நாளை அர்ப்பணித்து கொண்ட இணையற்ற விஞ்ஞானியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை.
  பணம்,பட்டம்,பதவி, புகழ் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளியவர் மைக்கேல் ஃபாரடே. அவர் விரும்பியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தனது ஆராய்ச்சிகள்  மக்களுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும். அவர் விருப்பம் நூறு  சதவிகிதம் நிறைவேறியது என்பதில் சந்தேகமே இல்லை. அவர் கண்டுபிடித்த டைனமோ, ஜெனரேட்டர் இன்னபிற மின்சாரம் உருவாக்கும் சாதனங்கள் தான் இன்றும் உலகின் இயக்கத்தை வேகப் படுத்திக் கொண்டிருக்கின்றன. பெரிய குடும்பம்,  வறுமையான சூழ்நிலை, பள்ளிப் படிப்பும் அதிகமில்லை. வாழ்க்கையே பெரும் போராட்டம்தான். ஆனால் இவை எதுவுமே ஃபாரடேவின் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கவில்லை. லட்சியமும், விடாமுயற்சியுமாகப் போராடி உலகமே வியந்து  பாராட்டிய விஞ்ஞானியின் வெற்றிக்கதை.  

                                                                                                                                           - இலந்தை சு. இராமசாமி.

 • This book Michael Faraday is written by Ilanthai Su Ramasamy and published by Prodigy Tamil.
  இந்த நூல் மைக்கேல் ஃபாரடே, இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Michael Faraday, மைக்கேல் ஃபாரடே, இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Varalaru, வரலாறு , Ilanthai Su Ramasamy Varalaru,இலந்தை.சு. இராமசாமி வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Ilanthai Su Ramasamy books, buy Prodigy Tamil books online, buy Michael Faraday tamil book.

ஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

ஐயர் - The Great - Iyer: The Great

கீத கோவிந்தம் - Geetha Govindam

ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

அலாஸ்கா - Alaska

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

எடிசன் - Edison

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கொங்கு நாட்டு வரலாறு

உலக நாகரிகம் வழங்கிய நாடுகளும் வரலாறும் - Ulaga Naagarigam Vazhangiya Naadugalum Varalarum

தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் - Tamilnattin Thala Varalarukalum Panpattu Chinnankal

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal

புதிய தமிழகம் படைத்த வரலாறு

பி.டி. ரணதிவே . வாழ்க்கையும் போதனைகளும்

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

Madras - Chennai

புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள் - Puthuvai vattara Nattupura kathaigal

மரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மலைகள் - Malaigal

மன அழுத்தம் விரட்டலாமா? - Mana Azhutham Viratalama?

மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

ஆலிவர் ட்விஸ்ட் - Oliver Twist

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

வான் கா - Van Gogh

எல்லை காந்தி - Ellai Gandhi

பங்களாதேஷ் - Bangladesh

ரத்தம் - Raththam

மிருகங்கள் - Animals

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk