இலியட் - Homerin Eliad

Homerin Eliad - இலியட்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore rumi)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183688925
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: இலியட், காவியம், கற்பனை, நிஜம், முயற்சி, சாதனை
மார்ட்டின் லூதர் கிங் கலீலியோ கலீலி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இலியட் பற்றித்தெரிந்து கொண்டால் நிச்சயமாக நாம் ஆச்சரியப்பட்டுப் போவோம். ஆமாம். காவியம் என்று சொல்லப்படும்
  வகையைச் சேர்ந்த நீண்ட கவிதை அது. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது இலியட். ஆமாம். கிறிஸ்து
  பிறப்புக்கு 700 ஆண்டுகளுக்கு முன் கிரிஸ்நாட்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு கவிஞரால் இயற்றப்பட்ட  காவியம்தான், இலியட். அந்த மகாகவியின் பெயர் ஹோமர். ஹோமரைப் படிப்பவர்கள் முதலில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியது அவருடைய காலம்தான்.  காவியங்களின் தந்தை' என்று  புகழப்படும் ஹோமர், கண்  பார்வையற்றவர் என்றும்  சொல்லப்படுகிறது, நம் ஊரில் கண்  பார்வையற்றவர்கள் பிச்சையெடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஹோமர், காவியங்களின்  கண்களைத் திறந்திருக்கிறார். அயோனா என்ற  கிரேக்கக் கடற்கரைதான் அவரது ஊர். இலியட், ஒடிஸி ஆகிய காப்பியங்களை எழுதியவரும் அவரே. அவர்  குருடராக இருந்தார் என்றும் நம்பம்மடுகிறது. இலியட், ஒடிஸி ஆகிய காவியங்கள் நம் கையில் இருப்பது கற்பனையல்ல. நிஜம். அவற்றின் சொந்தக்காரர் ஹோமர். இந்த அளவுக்கு  நிச்சயம்.

                                                                                                                                                           - பதிப்பகத்தார்.

 • This book Homerin Eliad is written by Nagore rumi and published by Prodigy Tamil.
  இந்த நூல் இலியட், நாகூர் ரூமி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Homerin Eliad, இலியட், நாகூர் ரூமி, Nagore rumi, Varalaru, வரலாறு , Nagore rumi Varalaru,நாகூர் ரூமி வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Nagore rumi books, buy Prodigy Tamil books online, buy Homerin Eliad tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் - Mandhira Saavi - Secret Of The Mind

உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

அதே வினாடி - Athe Vinaadi

Alpha Meditation an Introduction - Alpha Meditation: An Introduction

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

காமராஜ் - Kamaraj

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பல்லவர் வரலாறு - மா. இராசமாணிக்கனார் - Pallavar varalaaru - Ma. Raasamanickanar

விடுதலைப் போரில் விருபாச்சி கோபால் நாயக்கர் - Viduthalaiporil Virupatchi Gopal Nayakar

தமிழர் வரலாறு - பகுதி 2 - Thamizhar varalaru - part 2

சீனா - China

கிருஷ்ணதேவ ராயர் (கி.பி. 1509 - 1529) - Krishnadeva Rayar (Ki.P. 1509-1529)

ரகு வம்சம்

மானங் காத்த மருது பாண்டியர்

உலக மேதைகள்

டீனேஜ் - Teanage

தென்னாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகம் எப்படி தோன்றியது? - Ulagam Eppadi Thondriyathu?

விவசாயம் ஓர் அறிமுகம் - Vivasayam - Oor Arimugam

பிறரை புரிந்துகொள்வோமா - Pirarai Purindhukolvoma?

சிலப்பதிகாரம்

சூரியன் - Sooriyan

ஹிட்லர் - Hitler

ஃபாஹியான் - Fa-Hsien

சரோஜினி நாயுடு - Sarojini Naidu

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

ராமாயணம் - Ramayanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk