book

லோகி (நினைவுகள் மதிப்பீடுகள்)

Logi (Ninaivugal Mathipeedugal)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384149284
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதெமி விருது 2015
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

கிரீடம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, செங்கோல், அமரம், தனியாவர்த்தனம் போன்ற அமரத்துவம் வாய்ந்த மலையாள சினிமாக்களை எழுதியவர் ஏ.கே.லோகிததாஸ்.

அவருடன் நெருக்கமாகப் பழகிய ஜெயமோகன் அவரது நினைவுகளுடன் அவர் சினிமாக்களைப் பற்றிய அவதானிப்புகளையும் கலந்து எழுதிய நூல் இது. லோகி என்ற மனிதனை, கலைஞனைக் காட்டும் படைப்பு இது. உணர்வெழுச்சிகொண்ட நடையில் எழுதப்பட்டுள்ளது.