book

சுலபமுறை தையல்கலை ஆசான்

Sulabamurai Thaiyalkalai Aasaan

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேரி புஷ்பம் ஆல்பர்ட்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789386433947
Add to Cart

தையற்கலையில் ஆர்வமுள்ள ஆண்களும், பெண்களும் சுலப முறையில் கற்றுக் கொள்ளும் படி உடைகளை வெட்டும் முறைகளையும் தைக்கும் முறைகளையும் படங்களுடன் விவரமாக எடுத்து கூறியிருக்கிறார் ஆசிரியர். உங்கள் கவனத்திற்கு குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ளஸ் 2 மாணவிகள் தையல் ஆசிரியையாக விரும்புவர்கள் அரசு தேர்வில் வெற்றி பெற மாதிரி வினா தாள்களுடன் மெஷினில் தைக்கும் முறைகளையும் விளக்கியும் எழுதியுள்ளார்