book

சந்திரமதி பொன்னையா (சிறுகதைத் தொகுதி 2)

Chandramathi Ponnaiya (sirukathai Part 2)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைமாமணி விக்கிரமன்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
Publisher :Yazini Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

தமிழ்ச் சிறுகதை, வகை வகையான வனப்புகளோடும் நயங்களோடும் வளமாக வளர்ந்து வந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது.கலைத்திறனும் கற்பனை வீச்சும் எழுத்தாற்றலும் பெற்ற பல படைப்பாளிகள்  சிறுகதைக்கு அழகும்,ஆழகும்,உயிரும்,உணர்வும் ஊட்டியிருக்கிறார்கள்.