ஜேம்ஸ் வாட் - James Watt

James Watt - ஜேம்ஸ் வாட்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183688024
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜேம்ஸ் வாட், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள், சாதனை
ஐக்கிய நாடுகள் சபை சலீம் அலி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வகுப்பறைக்குள் அமர்ந்து அல்ல வகுப்பறையைவிட்டு வெளியே வந்து கல்வி கற்க ஆரம்பித்தார் ஜேம்ஸ் வாட். பாடம், பரீட்சை, மதிப்பெண்கள் எதிலும் கவனம் இல்லை. விழித்திருக்கும்போதும் சரி உறங்கும்போதும் சரி இயந்திரங்களைப் பற்றி மட்டுமே கனவு கண்டுகொண்டிருந்தார் ஜேம்ஸ்.

  பிரகாசமான கனவு அது. மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் இயந்திரங்களின் செயல்திறனை அதிகரிக்கவேண்டும். மக்களுக்குப் பயன்படும் கருவிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். நீராவி எஞ்சினின் மீது ஜேம்ஸின் கவனம் திரும்பியது. இதன் திறனை அதிகப்படுத்தினால் என்ன? இடைவிடாத உழைப்பால் அந்தக் கனவு நிறைவேறியது. துணி ஆலை, சுரங்கம், கப்பல், ரயில் என எங்கும் நீராவி இயந்திரம் தன் ஆட்சியைச் செலுத்த ஆரம்பித்தது.

  ஜேம்ஸ் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தார். துணி காய வைக்கும் இயந்திரம், விஷக் காற்றைப் பிரித்தெடுக்கும் கருவி,சிற்பங்களை மறு உருவாக்கம் செய்யும் கருவி என்று நீள்கிறது அவர் கண்டுபிடிப்புகளின் பட்டியல். இத்தனைக் கண்டுபிடிப்புகளுக்கும் பின்னால் இருந்த சாதனையாளரின் கதை இது.

 • This book James Watt is written by S.L.V.Moorthy and published by Prodigy Tamil.
  இந்த நூல் ஜேம்ஸ் வாட், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, James Watt, ஜேம்ஸ் வாட், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S.L.V.Moorthy Valkkai Varalaru,எஸ்.எல்.வி. மூர்த்தி வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy S.L.V.Moorthy books, buy Prodigy Tamil books online, buy James Watt tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லால் பகதூர் சாஸ்திரி

தொழில் முன்னோடிகள்

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

James Watt

ஜப்பான் - Japan

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

சவாலே சமாளி! - Savale Samaali!

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


கணிதமேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

அமரகவி கண்ணதாசன் - Amarakavi Kannadhasan

மாயாவதி - Mayawati

சங்கீதப் பெருங்கடல்

பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி - Perasiriyar Sa.Vaiyaburipillaiyin Pathippupani

பிள்ளைப் பருவத்திலே

மைக்கேல் பேரடே

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம் - Se.Kuvera

Bhagat Singh

ஜே. கிருஷ்ணமூர்த்தி - Je. Krishnamoorthy

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மேரி க்யூரி - Marie Curie

பெட்ரோல் - Petrol-Oor Arimugam

ரயிலே...ரயிலே... - Raile… Raile…

அமேசான் மழைக்காடுகள்

பிறரை புரிந்துகொள்வோமா - Pirarai Purindhukolvoma?

சூடாகும் பூமி - Soodagum Boomi

ஜைன மதம் - Jain Matham

விலங்குகள் - Vilangukal

ராமானுஜர் - Ramanujar

திலகர் - Thilakar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk