book

டாக்டர் ஆவது எப்படி?

Doctor Aavadhu Eppadi?

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கு. கணேசன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688000
குறிச்சொற்கள் :டாக்டர் ஆவது எப்படி?, மருத்துவர், நம்பிக்கை, முயற்சி, திட்டம், உழைப்பு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

உயிர் காக்கும் ஒப்பற்ற துறை மருத்துவம். பணியாக அல்லாமல் ஒரு சேவையாக மேற்கொள்ளப்பட வேண்டிய உன்னதமான துறை அது. ஆகவே, இந்தத் துறைக்குள் காலடி எடுத்து வைக்க விரும்பும் அனைவரும் சில அடிப்படை விவரங்களை முழுமையாகவும் ஆழமாகவும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

ஒரு மருத்துவர் ஆக என்னென்ன முன்தயாரிப்புகளைச் செய்யவேண்டும்? எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? மருத்துவக் கல்லூரியில் படிக்க எவ்வளவு செலவாகும்? கல்விக் கடன் பெறுவது எப்படி? நம்பிக்கையுடனும் துடிதுடிப்புடனும் மருத்துவத் துறையில் நீங்கள் அடியெடுத்து வைக்க இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.