book

எனக்கான வெளிச்சம்

Enakaana Velicham

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. பரமேஸ்வரி
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :103
பதிப்பு :2
Published on :2009
Add to Cart

எனக்கான வெளிச்சம் என்ற தனது முதல் கவிதை நூல் மூலம் பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. காயமுற்று விழுந்த புறாவின் சிறகு தடவி பயம் தணித்து வலிக்காமல் தலை திருகும் உன் மென்மைக்கும் காதல் என்றுதான் பெயர்