ஓசை புதையும் வெளி
Oosai Puthaiyum Veli
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. பரமேசுவரி
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380545264
Add to Cartவெளிநாட்டின் பயணத்தின்போது வாங்கிவந்த ஹைக்கு கவிதைத் தொகுப்புகளை, ஒருநாள் எழுத்தாளர் பிரபஞ்சனோடு பகிர்ந்து கொண்ட தருணத்தில், அக்கவிதைகளின்மீது பித்தேறி, தமிழில் மொழிபெயர்க்க எண்ணி அப்போதே அன்றிரவே எழுதிய இத்தொகுப்பில் ஐம்பதுக்கும் மேலான அற்புத ஹைக்கு கவிதைகள் அடங்கியது.