பிதிரா - Pithira

Pithira - பிதிரா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கோணங்கி
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
ISBN :
Pages : 480
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.276
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பங்குச் சந்தை அறிமுகமும் அடிப்படைகளும் இந்திய அரசமைப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல் பிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின் வெளியில் மெல்ல நிலவு தூங்கிக் கொள்கிறது. புனைவுகள் நடமாடும் சோக இழை. கோகின் கலைந்த வெள்ளையுடல் காலனியக் கோரத்துடன் கடலில் கிடந்தது. நிலவு மயங்கினால் உயிர்பெறக்கூடிய பிதிராவின் சாமகால தறிகள் ஊர் உருவத்தை வேறொன்றாக நெய்து காட்டும். ஓசையில் நகர்ந்து கொண்டே இருக்கும் சுண்ணாம்பு ஊரின் நீர்ச்சுனை அடியில் உவர்மகள் இலந்த்ரா விரல் வைத்துத் துயில்கிறாள் மண்குடத்துடன். பாறையின் நிழலில் குளிர்ந்த எறும்பு மண் புற்றில் மேலே, கீழே ஓடும் பிதிராவின் கால்களின் ஒளிர்வு. பிதிரா ஒரு கதாபீடிகை. ஆலமரத்தடியில் பிதிரா வாசித்தால் ஒவ்வொரு பிரதியில் ஒளிந்திருக்கும் குணங்களைப் பொறுத்து நிழல்கள் மாறுபடும். அவரவர் சிற்பிக்க உளிகளால் குடைந்து செதுக்கி செதுக்கி இருட்டும் வெளிச்சமும் பாய்ச்சி இப்பிரதியில் புதைந்து கிடக்கும் பிதிராவை திறப்பதற்குமுன் கல்வாசல் வழி நுழைவதற்குள், வேறு சிலர் வேறுபடும் உருவத்தில் திறந்துவிடப் போகிறார்கள். வாசனை தரும் ஒளி வீசியது.

  • This book Pithira is written by and published by The Parkar.
    இந்த நூல் பிதிரா, கோணங்கி அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pithira, பிதிரா, கோணங்கி, , Novel, நாவல் , Novel,கோணங்கி நாவல்,தி பார்க்கர், The Parkar, buy books, buy The Parkar books online, buy Pithira tamil book.

ஆசிரியரின் (கோணங்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கல்குதிரை 30

பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்

பாழி

மதினிமார்கள் கதை

கொல்லனின் ஆறு பெண்மக்கள்

தா

கல்குதிரை 31

மதினிமார்கள் கதை

காவேரியின் பூர்வ காதை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அம்மா வந்தாள்

சரசுவின் சௌந்தர்ய லஹரி

ஆனந்த யோகம் - Ananda Yogam

பாற்கடல் - Paarkadal

வேப்பமரத்துப் பங்களா - Veppamarathu Bungalow

நீயும் பொம்மை நானும் பொம்மை - Neeyum Pommai Nanum Pommai

பனிமனிதன் - Panimanithan

கொலையுதிர் காலம் - Kolaiyuthir Kalam

மவுன வேட்கை

மதினி மகன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு அழகியல் - Bharathidasan Kavithaigalil Pagutharivu Azhagiyal

திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி முதலாம் புத்தகம் - Thiru Arutpa Thirumuga Paguthi Muthalaam Puthagam

திரு அருட்பா பெரு நூல் பகுதி ஏழாம் புத்தகம் - Thiru Arutpa Peru Nool Paguthi Yelaam Puthagam

தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடுகள் - Tholkaappiyarin Ulaviyal Kotpaadugal

திருக்குறளும் மனுநெறித் திருநூலும் - Thirukuralum Manuneri Thirunoolum

கம்பனில் தமிழ்ப் பண்பாடு - Kambanil Tamil Panpaadu

சைவ ஒருமைநெறியில் மனோன்மணீயம் - Saiva Orumai Neriyil Manonmaniyam

கம்பனில் பார்வைச் செய்திகள் - Kambanil Paarvai Seithigal

திரு அருட்பா வியாக்கியானப் பகுதி மூன்றாம் புத்தகம் - Thiru Arutpa Thirumuga Paguthi Moondraam Puthagam

திரு அருட்பா திருமுகப் பகுதி ஐந்தாம் புத்தகம் - Thiru Arutpa Thirumuga Paguthi Iyenthaam Puthagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk