நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள் - Naatupura Siruvar Vilaiyaatukal

Naatupura Siruvar Vilaiyaatukal - நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் மூ. கருணாநிதி
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
ISBN :
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2001
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருக்குறளில் மனித உரிமைகள் புத்தர் பொன்மொழிகளும் மானிட வாழ்வியல் சிந்தனைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விளையாட்டுப் பாடல்கள் பொதுவாக இரு வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை உடற்பயிற்சி விளையாட்டு, வாய்மொழி விளையாட்டு என்பனவாகும். அவற்றிற்கும் உள் பிரிவுகள் உண்டு. நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில் பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான, சிறுவர் பாடல்கள் தற்காலத்தில் தேய்ந்து அருகி வருகின்றன. இதற்குக் காரணம் சிறுவர்கள் தம்விளையாட்டு எண்ணம் மறக்கப்பெற்று அவற்றிக்கு நேரமும் வாய்ப்பும் இல்லாமல் போனது என்பதே ஆகும். சிறுவர்கள்தம் விளையாட்டு எண்ணம் தொலைக்காட்சி, கணினி விளையாட்டு ஆகியவற்றால் கவரப்பெற்று விளையாட்டு, ஆடல், பாடல், விடுகதை போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிற்று. விளையாட்டைக் காண்பவர்களாக மட்டுமே இக்காலக் குழந்தைகள் வளர்ந்து வரும் இவ்வகை குறைவதற்கான காரணம் ஆகும்.

  • This book Naatupura Siruvar Vilaiyaatukal is written by and published by The Parkar.
    இந்த நூல் நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள், டாக்டர் மூ. கருணாநிதி அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naatupura Siruvar Vilaiyaatukal, நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள், டாக்டர் மூ. கருணாநிதி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டாக்டர் மூ. கருணாநிதி கட்டுரைகள்,தி பார்க்கர், The Parkar, buy books, buy The Parkar books online, buy Naatupura Siruvar Vilaiyaatukal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கமல் நம் காலத்து நாயகன் - Kamal Nam Kaalaththu Nayagan

அதர்படயாத்தல்

பெண்ணின் பெருமை - Pennin Perumai

மனநிழல் காட்சிகளும் சலனங்களும்

சமூகக் குற்றங்கள்

சுற்றுச்சூழலியல் (உலகம் தழுவிய வரலாறு - Sutrusoolaliyal (Ulagam Thaluviya Varalaaru)

பாரதத்தில் செழித்த வைணவம் - Bharathaththil Sezhiththa Vainavam

எனது நாட்டில் ஒரு துளி நேரம் - Enthu Nadil Oru Thulli Niram

வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா

துன்பங்களிலிருந்து விடுதலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிதிரா - Pithira

கல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்) - Kalkulam Vattara Naatupura Kathaigal (Kumari Mavattam )

சவிட்டு நாடகம் - Savittu Nadagam

திருத்தொண்டர் புராணத்தில் சிவனடியார் பண்பாடு - Thiruthondar Puranathil Sivanadiyaar Panpaadu

மூங்கில் காடு - Moongil Kaadu

திரு அருட்பா வசனப் பகுதி இரண்டாம் புத்தகம் - Thiru Arutpa Vasana Paguthi Irandaam Puthagam

நவீன தமிழ் நாடகங்களில் நடிப்புக் கோட்பாடு - Naveena Tamil Nadagangalil Nadippu Kotpaadu

திரு அருட்பா வியாக்கியானப் பகுதி மூன்றாம் புத்தகம் - Thiru Arutpa Thirumuga Paguthi Moondraam Puthagam

தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் - Tholkaappiya Paadaverupaadugal

தமிழில் இந்திய நாவல்கள் - Tamilil Indiya Navalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk