book

கலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள்

Kalaignar Mu.Karunanidhi PadaippuMozhiyin Ilakana Iyalbugal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. கருணாநிதி
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2006
Out of Stock
Add to Alert List

தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களுள் கலைஞரும் ஒருவராவர். இலக்கிய வகைகளைத் தமிழன்னைக்கு அணித் தாக்கியுள்ளப்  பெருமை இவரைச்சாரும். இயல்,இசை, நாடகம் என்ற முத்தமிழையும் தம் படைப்பாற்றலால் வளர்ந்தவர்.தமிழிலக்கிய உலகிலும் திரைத்தமிழிலும் நாடகத் தமிழிலும் நிலையானதொரு முத்திரையைப் பதித்தவர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.