எல்லை காந்தி - Ellai Gandhi

Ellai Gandhi - எல்லை காந்தி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.பி. சாரதி (R. P. Sarathy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183687287
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: எல்லை காந்தி, தலைவர்கள், பெருந்தலைவர், சரித்திரம், பிரச்சினை, விடுதலை, போரட்டம்
விஸ்வேஸ்வரய்யா எறும்புகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மிருகத்தனமாக மக்களை ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, பயமின்றி போர்க்குரல் உயர்த்தியவர் கான் அப்துல் கஃபார் கான். விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய பங்கு என்ன என்பதில் தெளிவாக இருந்தார் கஃபார் கான். ஆதரவற்று நிற்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். ஒன்றுபட்ட சுதந்தர இந்தியா உருவாகவேண்டும்.

  முதலில் ஆங்கிலேயர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும். இவர் தேர்ந்தெடுத்தது அகிம்சை என்னும் வலிமையான ஆயுதத்தை. விளைவு? இந்தியச் சிறைகளில் பன்னிரண்டு ஆண்டுகளும் பாகிஸ்தானில் பதினைந்து ஆண்டுகளும் அடைக்கப்பட்டார். எல்லை காந்தி என்று எல்லோராலும் அன்புடனும் மரியாதையுடனும் கொண்டாடப்படும் மகத்தான தலைவரின் வாழ்க்கை இது.

 • This book Ellai Gandhi is written by R. P. Sarathy and published by Prodigy Tamil.
  இந்த நூல் எல்லை காந்தி, ஆர்.பி. சாரதி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ellai Gandhi, எல்லை காந்தி, ஆர்.பி. சாரதி, R. P. Sarathy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. P. Sarathy Valkkai Varalaru,ஆர்.பி. சாரதி வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy R. P. Sarathy books, buy Prodigy Tamil books online, buy Ellai Gandhi tamil book.

ஆசிரியரின் (ஆர்.பி. சாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராமானுஜர் - Ramanujar

மகாவம்சம் - Maga Vamsam

திருக்குறள் எளிய உரை - Thirukural: Palli Manavargalukkana Eliya Urai

மகாத்மா காந்தி - Mahathma Gandhi

பாபர் நாமா - Babar Nama

வாழ்க்கை வரலாறு வரிசை-1 - Prodigy Biography Series - 1 (Tamil Audio)

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

ஜின்னா - Jinnah

பாடிக்களித்த 12 பேர் - (ஒலிப் புத்தகம்) - Padikalitha 12 perr

லால் பகதூர் சாஸ்திரி - Lal Bahadur Shastri

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மைக்கேல் ஜாக்சன் - Michael Jackson

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

மாக்ஸிம் கார்க்கி வாழ்க்கைக்கதை

கண்ணியமான கலாம் 100

நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம்

இவர்தான் பெரியார் - Ivardhaan Periyar

பெஞ்சமின் பிராங்க்லின் - Penjamin Pirangalin

Lal Bhagadur - Indhu Matham Engea Pokirathu

மேரி க்யூரி - Marie Curie

ஹிட்லர் - Vellam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலக அதிசயங்கள் - Ulaga Athisayangal

மகாத்மா காந்தி - Mahathma Gandhi

விஸ்வேஸ்வரய்யா - Vishweshvaraiya

முருகன் - Murugan

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

தவளை இளவரசன் - Thavalai Ilavarasan

சீன மதங்கள் - Seena Mathangal

மலைகள் - Malaigal

பேசப் பழகலாமா - Pesa Pazhagalama?

சாணக்கியர் - Chanakyar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk